பிக் பாஸ் வீட்டில் தேம்பித் தேம்பி அழுகிறார் பிரியங்கா.

Bigg Boss5 Day86 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிகள் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

Omicron Virus எங்கோயோ ஒளிஞ்சுட்டு இருக்காம் – மேடையில் கலாய்த்த Mansoor Ali Khan | HD

இன்று 86-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் பிரியங்கா தேம்பி தேம்பி அழ அவரை யாரோ சமாதானம் செய்கிறார். இந்தப் பக்கம் தாமரைச்செல்வி மற்றும் நிரூப் அவளுக்கு வெளியே நிறைய ரசிகர்கள் இருப்பதால் அவரை யாரும் எதிர்க்க மாட்றாங்க என கூறுகிறார்.

2 டோஸ் தடுப்பூசி போட்டும், கங்குலிக்கு கொரோனா : ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.