Bigg Boss5 Day72 Promo2

வாய மூடு என பிரியங்காவுடன் வம்பு இழுத்துள்ளார் தாமரைச்செல்வி.

Bigg Boss5 Day72 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதை நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள தாமரைச்செல்வி மற்றும் பிரியங்கா இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் புதிய டாஸ்கில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு : 24-ந்தேதிவரை வைபவம்..

பிரியங்காவை வாய மூடு எனக் கூறுகிறார் தாமரைச்செல்வி. அதுமட்டுமல்லாமல் மக்கள் என்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு எனவும் கூறியுள்ளார்.

குழந்தை பிறந்ததும் Aunty ஆக்கிட்டாங்க – Shopping போன இடத்தில் கடுப்பான Pandiyan Stores மீனா..! | HD