Bigg Boss5 Day71 Promo2

டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களிடையே பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளார் பிக்பாஸ்.

Bigg Boss5 Day71 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷனில் போட்டியாளர்கள் அனைவரும் இடம்பெறுவதாக முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ் அறிவித்தார்.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அவரவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப நம்பரில் நிற்க வேண்டும் என பிக்பாஸ் சொல்ல முதல் இடத்திற்கு சிபி மற்றும் நிரூப் சண்டையிடுகின்றனர்.

Sarathkumar-Anirudh மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட Kavi Creations Production No.1 Pooja | HD