அடுத்தடுத்து வெளியான இரண்டு ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டில் என்னடா நடக்குது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Bigg Boss5 Day68 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று அறுபத்தி எட்டாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

முதல் ப்ரோமோ வீடியோவில் பாவணி அனைவரையும் கட்டி அணைத்து அன்பைப் பரிமாறிக் கொண்டு அனைவரும் நண்பர்களாக மாறினர்.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் பிரியங்காவும் தாமரைச் செல்வியின் பேசி இருவருக்கும் இடையே மனக்கசப்பை போக்கிக் கொள்கின்றனர். இதையெல்லாம் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் என்னதான் நடக்குது? என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.