இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் யார் யார் என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Bigg Boss5 Day64 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக மீண்டும் உள்ளே வந்த அபிஷேக் வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது. இதில் அபிநய், இமான், நிரூப், அக்ஷரா மற்றும் சிபி ஆகியோர் நாமினேட் ஆகி ‌‌உள்ளனர். நிரூப் தன்னிடமுள்ள நாணயத்தை பயன்படுத்தி வேறு யாரையாவது நாமினேட் செய்துகொள்ளலாம் என பிக்பாஸ் சொல்ல அவர் சஞ்சீவை நாமினேட் செய்கிறார்.

கடைசியில் இருவருக்கும் இடையே ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. இதில் வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ‌‌ ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.