Bigg Boss5 Day61 Promo1

பிக்பாஸ் வீட்டைவிட்டு பிரியங்கா வெளியே செல்ல தயாராக இருப்பதாக சண்டையில் கூறியுள்ளார்.

Bigg Boss5 Day61 Promo1 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

61 வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் முதல் ப்ரோமோ வீடியோவில் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிஷேக் நீ தான் அவனை பாதுகாத்து வச்சிட்டு இருந்த. தப்பு பண்ணா சொல்லிக் கொடுக்கலாம். அவன் கிட்ட எல்லாம் பேச முடியாது எனக் கூறுகிறார்.

சக்தி எனப்படுவது யாதெனின்..

பிரியங்கா குறும் படம் போடுங்க நான் செய்தது தவறாக இருந்தால் வெளியே செல்ல தயார் என கூறியுள்ளார்.

அவர்தான் என்னை Hero-வா ஆக்குனாரு – Actor GV.Prakash Latest Speech | Rebel Movie Pooja