பிரியங்கா தாமரைச்செல்வி இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது.

Bigg Boss5 Day58 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐம்பத்தி எட்டாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

மழையில எப்படியும் நீச்சல் அடிச்சுட்டு தான் வந்து இருப்பீங்க! – G.V.Prakash Kumar Speech | HD

இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பிரியங்கா இந்த வீட்டில இருக்கவங்க சிலர் ஒரு விஷயம் செய்யறாங்க. அது பின்னாடி போய் வேற மாதிரி பேசுறாங்க என கூற தாமரைச்செல்வி உன்ன பத்தி பேசுனா சின்டம் பிடிச்ச மாதிரி பேசுவியா?

மேடையில் திடீரென தேம்பி அழுத Bachelor பட நாயகி Divya BHarathi | Bachelor Press Meet

உங்கிட்ட பாசமா பேசினால் போய் ஜிலு ஜிலுனு வழிவ என திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.