பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா முதல் திருநங்கை நிமிடம் வரை அனைவரையும் கலாய்த்த இமான் அண்ணாச்சி.

Bigg Boss5 Day5 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கி இன்று 5வது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

குறுக்கு வழியில் வெற்றிபெற, திமுக முயற்சி : ஜெயக்குமார் குற்றச்சாட்டு

இன்றைக்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் இமான் அண்ணாச்சி நமிதா லிப்ஸ்டிக் போடுவது போல செய்து காண்பிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இசைவாணி சாப்பிடுவதைப் போல சாப்பிட்டு காண்பிக்கிறார். சின்னப்பொண்ணையும் அவர் விட்டு வைக்கவில்லை. பிரியங்காவையும் அவர் பேசியது போல பேசி கலாய்க்கிறார். பின்னர் பிரியங்கா இமான் அண்ணாச்சி போல நடித்து காட்டுகிறார். செம பன்னான இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நாங்க எல்லாரும் அவரோட பெரிய ரசிகை – Heroines Speech at Bagheera Trailer Launch | Janani , Sakshi