மனசாட்சி கொன்னுட்டு என்னால வாழ முடியாது என இசைவாணியிடம் மல்லு கட்டியுள்ளார் தாமரைச்செல்வி.

Bigg Boss5 Day46 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 46 ஆவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 46 ஆவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

யாரையும் பின்பற்றும் எண்ணம், எங்களுக்கு இல்லை : ரோகித் சொல்லும் ‘நியூ’ அடையாளம்..

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் தாமரைச்செல்வி மற்றும் இசைவாணி இடையே மோதல் உருவானது. இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவிலும் இவர்களுக்கிடையான மோதல் தொடர்ந்துள்ளது.

நீ உண்மையா அப்படி பண்ணுணியா இல்ல நக்கலடித்தியா என இசைவாணி கேட்க நான் என்னுடைய சந்தோஷத்துக்காக தான் பண்ணேன். உன்ன பத்தி பேச வேற எதுவும் இல்ல. நானும் எவ்வளவு தான் பொறுமையாக போறது. மனசாட்சியை கொன்னுட்டு என்னால வாழ முடியாது என்றும் கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.