பிக் பாஸ் வீட்டில் புதிய ரகளை வெடித்துள்ளது.

Bigg Boss5 Day3 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் இன்று மூன்றாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இமான் அண்ணாச்சி சிரித்துக்கொண்டே ஒரு விஷயத்தைக் கூற அது பிரச்சனையாக வெடித்துள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.