இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர்தான் என தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss5 6th Elimation Final Results : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நாடியா, அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறினர்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏற்கனவே தகவல் வெளியானது எப்படி இசைவாணி வெளியேற்றப்பட்டுள்ளார். இது குறித்த காட்சிகள் இன்று எபிசோடில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகியது. இந்த வீடியோவில் இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி இடையே விவாதம் நடைபெறுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.