பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகி இருந்த முதல் ப்ரோமோ வீடியோவில் விஜயலக்ஷ்மி ஐஸ்வர்யா டாஸ்க்கை நிறுவதற்காக பருப்பு பாக்கெட்களை கையில் கட்டி விட்டு முயற்சி செய்தார்.

இந்நிலையில் தற்போதைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா ஸ்மோக்கிங் ரூமிற்குள் சென்று வலியால் கதறி அழுகிறார்.

மேலும் விஜி இது குறித்து அவங்களுக்கு மட்டும் தான் உடம்பு இருக்கா? எனக்கு மிளகாய் பொடியெல்லாம் கொட்டுனாங்க என கூறுகிறார்.