பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரான ஓவியாவை சந்தித்துள்ளார் வருண்.

Bigg Boss Varun With Oviya : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இரு வாரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் வருண்.

கொரோனா தடுப்பூசிகள், சந்தையில் விற்பனை : மத்திய அரசு அனுமதி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரை சந்தித்த வருண் - லைக்குகளை குவிக்கும் புகைப்படம்

பிரபல தயாரிப்பாளரின் தங்கை மகனாக இருந்தாலும் நடிகர் ஆவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரான ஓவியாவை நேரில் சந்தித்து உள்ளார்.

இதுவரை 5 சீசன் ஒளிபரப்பாகி இருந்தாலும் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஓவியா தற்போது வரை பலரின் ஃபேவரைட் போட்டியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.

எடைக்கு ஏத்த விலை.., Kitchen பாத்திரங்கள் விலையை கேட்டு வியந்த Amrutha Abishek.! 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களின் பேவரைட் போட்டியாளரை சந்தித்த வருண் - லைக்குகளை குவிக்கும் புகைப்படம்