பிக் பாஸ் நிகழ்ச்சியின் இருந்து வெளியேறியதும் ஐஸ்வர்யா டிக் டாக்கில் போட்ட ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா.

அப்படியிருந்தும் பிக் பஸ் ஐஸ்வர்யாவை பைனல் வரை கொண்டு வந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவிற்கு பிறகு வெளியே வந்த ஐஸ்வர்யா டிக் டாக்கில் தானே வென்றது போல ஆட்டம் போட்டு அந்த விடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மஹத் மற்றும் வைஷ்ணவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களு இணையத்தை கலக்கி வருகின்றனர்.