bigg boss tamil 8 promo 3 update
bigg boss tamil 8 promo 3 update

அதிக நாமினேஷன்களை பெற்று முதலாவதாக பெண் போட்டியாளர் வெளியேறி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

24 மணி நேரத்தில் முதலாவது நாமினேஷன் நடந்த நிலையில் பெரும்பாலான ஓட்டுக்களை பெற்று சச்சிதா வெளியேறி உள்ளார்.

கண் கலங்கிய சச்சிதாவை போட்டியாளர்கள் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்துள்ளனர். இவர் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் அவருக்கு மகளாக நடித்தது குறிப்பிடத்தக்கது.