ஓவராக பேசிய ஜாக்லின், விஜய் சேதுபதி கேட்ட கேள்வி, வெளியான முதல் ப்ரோமோ..!

Web Ads

விஜய் சேதுபதியின் பேச்சால் வாயடைத்துப் போய் உள்ளார் ஜாக்லின்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss tamil 8 day 14 promo 1
bigg boss tamil 8 day 14 promo 1

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் சச்சனா மற்றும் தர்ஷா விஷயத்தை பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் ரூல்சை மீறிய ஜாக்லின் தவறு செய்யாதது போல் பேச அப்ப நீங்க எதுவுமே செய்யலையா என்று கேள்வி கேட்கிறார்.

இதனால் ஜாக்லினின் முகம் மாறுகிறது.இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)