ரவீனா கண்ணு முன்னாடி ரொமான்ஸ் செய்துள்ளார் மணி. 

Bigg Boss Tamil 7 Day 73 Promo 1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இன்னும் 4 வாரத்தில் கிராம் பைனலை காண உள்ள நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த வீடியோவில் போட்டியாளர்களுக்கு டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடமிட்டு பட்டையை கிளப்பும் நிலையில் மணி ரவீனா கண் முன்னாடியே மாயாவிடம் சென்று நீ அவ்வளவு அழகு என ரொமான்ஸ் செய்கிறார். 

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.