அஜித் சொன்னாலும் கேட்கமாட்டோம் தல என்ற பட்டப்பெயர் விவகாரத்தின் சென்றாயன் அதிரடி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Bigg Boss Sendrayan About Ajith Request : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் அன்போடு தல என கொண்டாடி வருகின்றனர். இவரது நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா என்ற படத்திலிருந்து அஜித்தை தல என ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். அஜித் என்ற வார்த்தையைவிட தல என்ற வார்த்தையை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வார்த்தையால் சமூக வலைதளங்களில் பல பிரச்சனைகளை எழுந்ததுண்டு.

பவானி கூடுதுறையில் பரிகார பூஜை : பொதுமக்களுக்கு அனுமதி

இதன் காரணமாக கடந்த வாரம் அதில் என்னை தல என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைக்க வேண்டாம். அஜித் அல்லது அஜித்குமார் அல்லது ஏகே என அழைத்துக் கொள்ளலாம் என கூறினார். அஜித்குமாரின் இந்த அறிக்கை ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya | Saravana Stores Elite Diamond 💎

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சென்ராயன் அவர்களுடன் இதுகுறித்து கலக்கல் சினிமா கேள்வி எழுப்பியதற்கு அஜித் சொன்னாலும் ரசிகர்கள் கேட்க மாட்டார்கள். அவரை தல என்றுதான் அழைப்பார்கள். ஏன் நான் கூட அப்படித் தான் அழைப்பேன். அது அவருக்கு ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் என கூறியுள்ளார். ‌‌