பணம் இருக்குனு இப்படி ஆடாதீங்க என பிக்பாஸ் சம்யுக்தாவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Bigg Boss Samyuktha Controversy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சம்யுக்தா.

பிக் பாஸ்க்கு முன்னதாகவே சில சீரியல்களில் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னரும் இவர் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் டெப்லட் தர்பார் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். ‌‌

என் பொண்ணு என் மானத்தை காப்பாத்திட்டாள் – Director Perarasu Emotional Speech | HD

திருவாதிரை நாளில், ஆருத்ரா தரிசனம் நன்மையாம்.!

தற்போது விஷயம் என்னவென்றால் திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டு அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட இவர் மொத்தமாக அதற்கு ஐந்தாயிரம் பில்லை கட்டியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை உணவுக்கு ஐந்தாயிரம் ரூபாயா? அந்தப் பணம் உங்களிடம் இருந்தால் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் சாப்பிடுவோம். பணம் இருக்கு என்பதற்காக இப்படி ஆடாதீங்க என திட்டி தீர்த்து வருகின்றனர்.