Reshma

கருப்பு நிற புடவையில் எக்கச்சக்க கவர்ச்சியில் பிக் பாஸ் ரேஷ்மா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Reshma Glamour Gallery : தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா.

கருப்பு நிற புடவையில் எக்கச்சக்க கவர்ச்சியில் பிக் பாஸ் ரேஷ்மா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற புடவையில் எக்கச்சக்க கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்