கர்சிப் சைஸ் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் ரைசா வில்சன்.

Bigg Boss Raiza Wilson in Glamour Photos : தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக பயணத்தை பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் ரைசா வில்சன்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து நாயகியாக நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ச்சிப் சைஸ் உடையில் தொலதொளன்னு இருக்கும் ஜீன்ஸ் பேண்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.