எல்லை மீறிய கவர்ச்சியில் போஸ் கொடுத்து சொக்க வைத்துள்ளார் ரைசா வில்சன்.

Bigg Boss Raiza in Glamour Photos : தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகையாக பயணத்தை தொடங்கி வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றார்.

அதன் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் சமூக வலைதளங்களிலும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.