பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகி இருந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களிலும் ஐஸ்வர்யாவை தான் ஹைலைட் செய்திருந்தனர்.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவிலும் ஐஸ்வர்யாவை தான் ஹைலைட் செய்துள்ளார்கள்.

ஐஸ்வர்யாவால் ஜனனியின் காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதனால் பாலாஜி, விஜி என அனைவருமே ஐஸ்வர்யாவிடம் மல்லு கட்ட ஐஸ்வர்யா நான் அப்படி தான் கத்துவேன் என கூறுகிறார்.

இதையெல்லாம் பார்க்கும் நெட்டிசன்களோ ஐஸ்வர்யா இல்லனா பிக் பாஸ் ஷோவே இருக்காது என  கமெண்ட் அடித்து வருகின்றனர்.