பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் புது டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த டாஸ்கின் போது விஜி கீழே விழுந்து விடுகிறார். இதனையடுத்து ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் சைடு கேப்பில் டாஸ்க் செய்கிறார்.
இதனை பார்த்த ஜனனி ஐஷு இது சரியில்லை என கூற ஐஸ்வர்யா வழக்கம் போல கோபமாக பேசுகிறார். இதனையடுத்து ரித்விகா நீ பண்றது பைட் இல்லை என திட்டுகிறார்.