கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரெண்டாவது சீசனின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரித்விகா.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த ரித்விகாவுக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மிக பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் ரித்விகா வெற்றி பெற்று வெளியே சென்றதும் முதல் போன் கால் ஓவியாவிடம் இருந்து தான் வந்தது.

அவர் கூறிய வாழ்த்தை மறக்க முடியாது என கூறியுள்ளார்.