பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் புதியதாக இருவர் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் யாரும் இல்லை பிக் பாஸ் போட்டியாளர்களாக அனந்த் வைத்தியநாதன் மற்றும் மமதி சாரி தான். இவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் போட்டியாளர்கள் ஷாக்காகியுள்ளனர்.

அனந்த் வைத்தியநாதன் போட்டியாளர்களை பார்த்து உங்களுக்கெல்லம் எப்படி தான் பைத்தியம் பிடிக்காமல் இருக்கு என கேட்கிறார். ப்ரோமோ வீடியோவை பாருங்க