பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க் இன்றும் தொடர்கிறது.

இந்த டாஸ்கில் ஐஸ்வர்யா அவங்க பண்ணா அது ரூல்ஸ் பிரேக் இல்ல, அதுவே நான் பண்ணா ரூல்ஸ் பிரேக். என கூறி பொருட்களை சேதப்படுத்துகிறார்.

அதே போல் ஜனனியும் பொருளை சேதப்படுத்துகிறார். இதனால் இருவருக்கும் என்னாச்சு? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.