பாத் டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் மதுமிதா.

Bigg Boss Madhumita in Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கிற்கு இசைவாணி வெளியேற்றத்திற்கு முன்னதாக வெளியேறியவர் மதுமிதா.

‘ஜாவத்’ புயல் எச்சரிக்கை : 54,000 பேர் வெளியேற்றம்.. தயார் நிலையில் மீட்புப் படை..

அடக்கடவுளே நீங்களுமா?? பாத் டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்த பிக் பாஸ் மதுமிதா - ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்

மலேசியாவை சேர்ந்த தமிழரான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதா தற்போது பாத்ரூம் டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Jail Movie Release-க்கு அனுமதி – Chennai உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Sridharan

அடக்கடவுளே நீங்களுமா?? பாத் டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்த பிக் பாஸ் மதுமிதா - ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்

இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.