Losliya Father
உண்மையாகவே லாஸ்லியாவின் அப்பாவினுடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Losliya Father Photo : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் சீசன் 3-ன் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற மறுநாளே லாஸ்லியா ஆர்மி உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பல ஆயிரம் ரசிகர்கள் ரசிக்க தொடங்கினர்.

லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்குள் சேரனை தான் அப்பா அப்பா என்று அழைத்து கொண்டிருக்கிறார். அவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக தன்னுடைய அப்பாவை போலவே இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை லாஸ்லியாவின் அப்பாவுடைய புகைப்படம் வெளியே வராமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவருணிய புகைப்படம் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்லியா சொன்னது போலவே அவருடைய அப்பா சேரனை போலவே உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Losliya Father Photo
Losliya Father Photo
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.