Bigg Boss Julie

Julie : நியூ இயர் ஸ்பெஷலாக ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியில் கலந்து கொண்டு வீர தமிழச்சியாக பிரபலமானவர் ஜூலி. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் இருந்தே ஜூலி என்ன செய்தாலும் நெட்டிசன்கள் பலரும் கலாய்ப்பதையே வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளனர்.

சமீபத்தில் கூட ஜூலி நடிப்பில் வெளியாகி இருந்த அம்மன் தாயீ என்ற படத்தின் ட்ரைலரையும் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்திருந்தனர்.

இந்நிலையில் ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நியூ இயர் ஸ்பெஷலாக புகைப்படம் ஒண்றினை பதிவிட இதையும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.