பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றுள்ளனர் அமீர் பாவனி ஜோடி.

Bigg Boss Jodigal 2 Title Winner : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை கொண்டு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் போட்டியாளர்களாக பங்கேற்று வந்தனர்.

பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற ஜோடி - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடுவராக ரம்யா கிருஷ்ணன் மற்றும் டான்ஸ் சதீஷ் பங்கேற்று வந்தனர். விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியின் கிராம பினாலே நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ஜோடி டைட்டிலை வென்று உள்ளனர். அவர்களுக்கு பைக் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற ஜோடி - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதனால் ரசிகர்கள் பலரும் அமீர் மற்றும் பாவனிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் சுஜா வருணி மற்றும் சிவக்குமாரும் டைட்டிலை வென்றுள்ளனர்.

https://www.instagram.com/p/CiF80XBrItx/?igshid=YmMyMTA2M2Y=