Bigg Boss Tamil 2
Bigg Boss Tamil 2

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களை அனைவரையும் ஒரேயொரு கானா பாட்டில் கிழித்து தொங்க விட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களை அவர்கள் பேசிய பேச்சுகளில் வைரலானவைகளை கொண்டு கானா பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் மற்றும் அவரது குழுவும் சேர்ந்து சூப்பராக நடனமாடி அந்த பாடலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளனர்.

https://platform.twitter.com/widgets.js