YouTube video

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் வாரத்தில் ரேகா மற்றும் அடுத்ததாக பாடகர் வேல்முருகன் ஆகியோர் இந்த வீட்டில் இருந்து வெளியேறி இருந்ததை தொடர்ந்து இந்த வாரத்திற்கான எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

நாமினேட் செய்யப்பட்டவர்களில் சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சோம் சேகர் ஆகியோர் தான் குறைவான ஓட்டுகள் பெற்று இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

இவர்களை சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் விட்டு விட்டு வெளியேறுவதாக சமூக வலைதளங்களில் ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்பது குறித்து ஓவர் பில்டப் உடன் வீடியோ வெளியாகி உள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.