Bigg Boss Day96 Promo3

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கால் ரம்யா பாண்டியன் மற்றும் சிவானி நாராயணன் ஆகியோர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

Bigg Boss Day96 Promo3 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் 96 ஆவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகியோருக்கு கடுமையான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் பாலால் அடித்துக் கொள்கின்றனர்.

இறுதியில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.