Bigg Boss Day94 Promo1 : Fans Reactions and Comments | Bigg Boss Tamil 3 | Kavin | Sherin | Tharshan | sandy | Mugen | Losliya
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Day94 Promo1 : கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் ஷெரின் நீ எதுக்கு குப்பையிலே இருந்து அதை எடுத்து படிச்ச? நீ படிக்கணும்னு நினைத்திருந்தா உன்கிட்டயே கொடுத்து இருக்க மாட்டேனா? என கேட்கிறார்.

இது குறித்த விவாதம் தான் ப்ரோமோ வீடியோவில் நடக்கிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னு பேசிட்டு குப்பை தொட்டியில் போய் தேடிட்டு இருக்கியே என நெட்டிசன்கள் தர்ஷனை கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.