Bigg Boss Day74 Promo2

சிவானி மற்றும் கேப்ரில்லா ஆகியோர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Bigg Boss Day74 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் 74 ஆவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோவில் சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.

தற்போது வெளியாகி வீடியோவில் மோசமான போட்டியாளர்களாக சிவானி மற்றும் கேப்ரில்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் சிவானி போட்டியாளர்கள் இடையே கோபத்தை காட்டி உள்ளார். மேலும் இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ