Bigg Boss Day74 Promo2

மாட்டுச் சாணத்தில் மூழ்கி நாணயங்களைத் தேடி எடுக்கும் டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

Bigg Boss Day74 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

74-வது நாளுக்கான எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் போட்டியாளர்கள் மாட்டு சாணத்தில் மூழ்கி எழுந்திருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் : மார்கழி மாத பூஜை நேரங்கள்

இதனை தாமரைச்செல்வி ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ளார்.

நல்ல கதையோடு தான் Tamilcinema-விற்கு வர ஆசைப்பட்டேன் – Exclusive interview with Allu Arjun | Pushpa