Bigg Boss Day54 Promo2

மீண்டும் சிபி மற்றும் அக்ஷரா இடையே மோதல் வெடித்துள்ளது.

Bigg Boss Day54 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் 54வது நாள் ஒளிபரப்பாகி உள்ளது.

இதற்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் சிபி மற்றும் அக்ஷரா ஆகியோர் மாறி மாறி குற்றம் கூறுகின்றனர்.

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க, ஓர் எளிய பரிகாரம்.!

சிபி அக்ஷராவை பற்றி சொல்லும் போது பேசுவதே சரியாக பேசு அழுதுட்டே இருந்தனு சொல்லாத என கூறுகிறார்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம் | Simbu, Venkat Prabhu