Bigg Boss Day45 Promo1 : Cheran in UnConsious? | Bigg Boss Promo Video for Episode 45 | Bigg Boss Tamil 3 | Kavin | Kamal Haasan
பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கால் போட்டியாளர்கள் தெறித்து ஓடுகின்றனர். சேரன் மயங்கி விழுந்தது போல வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss Day45 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்று 45-ம் நாளுக்கான எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கமலை அசிங்கப்படுத்தியதே சரவணன் வெளியேற்றத்திற்கு காரணம்? – பலரும் கவனிக்க மறந்த விசியம்!

ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் போட்டியாளர்களை இரண்டு இரண்டு பேராக பிரித்து டாஸ்க் கொடுத்துள்ளார். இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் அனைவரும் தெறித்து ஓடி கொண்டிருக்கின்றனர்.

கவின் பெட் ரூமில் தடுக்கி விழுகிறார். சேரன் கார்டன் ஏரியாவில் மயங்கி விழுந்தது போல காட்டப்படுகிறது. இதனால் சேரனுக்கு என்னவானது என தெரியவில்லை.

சேரன் ஜெயித்தாலும் பரவாயில்ல.. இவங்க ஜெயிக்கவே கூடாது – மீரா மிதுன் அதிரடி பேட்டி.!

இதோ ப்ரோமோ வீடியோவை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.