Bigg Boss Day19 Promo1 : Massive Fight Between Tharshan and Vanitha | Bigg boss Tamil | Bigg boss 3 | bigg Boss Tamil 3 | kollywood Cinema news
வனிதாவுடன் தர்ஷன் சரிக்கு சமமாக நின்று சண்டை இடுவதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கான ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.

Bigg Boss Day19 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் தர்ஷனுக்கும் வனிதாவுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது.

மோதலில் வனிதாவுக்கு சரி சமமாக குரல் கொடுத்து நான் பிக் பாஸ் கிட்ட பேசிக்கறேன் என வணிதாவையே தெறித்து ஓட விட்டுள்ளார் தர்ஷன்.

சத்தியமா சொல்லுங்க, நீங்களா இது? மீண்டும் பேரதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ் – புகைப்படம் உள்ளே.!

இதனை பார்த்த ரசிகர்களுக்கோ அப்படியொரு ஆனந்தன். தர்ஷனை அப்படி பாராட்டி கொண்டாடி வருகின்றனர். ப்ரோமோ வீடியோவை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.