Bigg Boss Celebrities in Start Music Show
Bigg Boss Celebrities in Start Music Show

மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிக் பாஸ் 3 பிரபலங்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

Bigg Boss Celebrities in Start Music Show : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் விட்டுவிட்டு வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை மூன்று திருக்கண்களை நிறைவு செய்துள்ளது.

இந்த மூன்றாவது சீஸனில் லாஸ்லியா, அபிராமி, பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், சக்ஷி அகர்வால், ரேஷ்மா மற்றும் பலர் பங்கேற்றனர்.

தற்போது இவர்கள் ஸ்டார் மியூசிக் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு ரவுண்ட்டில் லாஸ்லியாவுக்கு அதிகபட்சத் தொகையான ஒரு லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

இதற்கான புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட ரசிகர்கள் பலரும் லாஸ்லியா லக்கி கேர்ள் என கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

இதுபற்றி ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/its_lacy06/status/1308974053219278849?s=19