பிக் பாஸ் அமீர் லேடி கெட்டப் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டான்ஸ் மாஸ்டர் அமீர்.

பிக் பாஸ் அமீரா இது?? லேடி கெட்டப்பில் பின்னி எடுத்த வீடியோ - இதோ பாருங்க.!!

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனியுடன் ஜோடி சேர்ந்து நடனமாடி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் தற்போது இவர் லேடி கெட்டப்பில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அமீரா இது?? லேடி கெட்டப்பில் பின்னி எடுத்த வீடியோ - இதோ பாருங்க.!!

அமீரா இது என அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வீடியோ இதோ