பிக் பாஸ் ஜோடிகள் மற்றும் பாவனி மகிழ்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார் பாவனி. விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இவர் பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் லைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளேன் நுழைந்தார் அமீர். உள்ளே நுழைந்த இவர் ஓரிரு நாட்களாயே பாவனியை காதலிப்பதாக சொன்னார். பிறகு இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடி டைட்டிலையும் வென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாவணி சமூக வலைதள பக்கத்தில் தனது காதலை கூறினார். இந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

விரைவில் திருமணம் எப்போது என்பதை அறிவியுங்கள் என கேட்டுக் கொண்டு வருகின்றனர். இருவரின் திருமண அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.