பிக் பாஸ் போட்டியாளர்கள் அக்ஷயா மற்றும் ப்ராவோ ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்து தெரியவந்துள்ளது. 

Bigg Boss Akshaya And Bravo Salary : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து அக்ஷயா மற்றும் ப்ராவோ ஆகியோர் வெளியேறினர். இந்த நிலையில் இவர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது. 

அதன்படி 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்த அக்ஷயா ஒரு நாளைக்கு ரூபாய் 15,000 சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதே போல் ப்ராவோ ஒருநாளைக்கு ரூ 12,000 சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.