பீச்சில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் அபிராமி.

தமிழ் சினிமாவில் பாடலின் துறையை சார்ந்த நடிகையாக பயணத்தை தொடங்கி தற்போது படங்களில் நடித்து வருபவர் அபிராமி வெங்கடாசலம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்ட இவர் அஜித் உடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அபிராமி சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CpbrfnvSW79/?igshid=YmMyMTA2M2Y=