பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?? தலையே சுத்துது.!!

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. சனிக்கிழமை ராம் வெளியேற்றப்பட ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆயிஷா வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?? தலையே சுத்துது.!!

நடிகை ஆயிஷா ஒரு நாளைக்கு 28 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. தோராயமாக 28000 கணக்கெடுத்தால் கூட 64 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக அவர் கிட்டத்தட்ட 17 லட்சத்து 92 ஆயிரம் சம்பளம் வாங்கி இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.