பிக் பாஸ் ஆரவ் கர்ப்பமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Bigg Boss Aarav in Preganancy : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புத்தம் புதிய நிகழ்ச்சி என பிக் பாஸ் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றனர் ஆரவ். மாடலிங் துறையை சேர்ந்த நடிகரான இவர் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். இதனையடுத்து சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

உலக டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்?

மேலும் இவர் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த ராஹே என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனை ஆரவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch

இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியின் சீமந்த பங்க்ஷனின் போது மனைவியுடன் சேர்ந்து தானும் கர்ப்பமாக இருப்பது போல போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை ஆரவ் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.