bigg boss 8 day 2 promo 3 update
bigg boss 8 day 2 promo 3 update

சாப்பாடு இல்லை என்றாலும் பரவாயில்லை என்று கேர்ள்ஸ் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளே சென்றனர்.

அதில் நேற்று ஒரு பெண் போட்டியாளர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஒரு ரூல்ஸ் வெளியாகியுள்ளது. ஸ்டோர் ரூம்க்கு ஆண்களின் பர்மிஷன் இல்லாமல் செல்லக்கூடாது என்று சொல்ல அதற்கு கேர்ள்ஸ் ஒரு முடிவு எடுத்துள்ளனர்.

உப்பு கேர்ல்ஸ் டீமிடம் இருக்க அதற்கு பாய்ஸ் டீம் ஒரு கோரிக்கையை வைக்க அதற்கு இவர்கள் சம்மதிக்க மறுக்கின்றனர். சாப்பாடு இல்லாமல் எப்படி இருக்கப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.

இந்த மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.