பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Bigg Boss 7 Elimination Update Nov 1st Week : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்களில் கானா பாலா மிகக்குறைந்த ஓட்டுக்களுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் மாயா குறைந்த ஓட்டுக்களை பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே கானா பாலா அல்லது மாயா வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை மாயா வெளியேறினால் நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் சுவாரசியம் குறையும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.