மாயா பூர்ணிமா பிரச்சனையை விசித்ரா கிளறி விட மாயா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
Bigg Boss 7 Day 78 Promo 1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய ஆறு போட்டியாளர்களை தேர்வு செய்து சொல்லுங்கள் என்று சொல்ல மாயா மற்றும் பூர்ணிமா ஜோடியாக இருந்தால் அவங்க வேறொரு உலகத்தில் இருப்பாங்க அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என விசித்திரா கேட் போடுகிறார்.
உடனே மாயா என்ன சும்மா சும்மா இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க, எங்களால உங்களுடைய கேம் அஃபெக்ட் ஆகுதா என்று கேள்வி கேட்கிறார். பிறகு பூர்ணிமாவிடம் இனிமே நாம டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணலாம் என்கிட்ட பேச வேண்டாம் என சொல்கிறார்.